Rajinikanth Comment About Don
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் டான்.
இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை பார்த்த பலரும் கடைசி பத்து நிமிடம் கண் கலங்க வைப்பதாக கூறி வந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் படத்தை பார்த்து கண்கலங்கி உள்ளார். பிறகு படக்குழுவினருக்கு சூப்பர் பா கடைசி 30 நிமிஷம் என்னால் கண்ணீரை தடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இந்த பாராட்டு படக்குழுவினரை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…