குழப்பத்தில் இருக்கும் சந்தியா.. சிவகாமியால் காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடு சந்தியா குழப்பத்தோடு பின்பக்கம் உட்கார்ந்து கொண்டிருக்க சரவணன் அங்கு வந்து நான் அவ்வளவு சொல்லியும் நீங்க இப்படியே இருக்கீங்க நா என்ன அர்த்தம் என கேட்க சந்தியா சில விஷயங்களை சொல்லி நாம யாரும் ஆதிய விசாரிக்கவே தயாராக இல்லை என சொல்ல உங்களுக்கு ஆதி விசாரிக்கணும் அவ்வளவு தானே சொல்லி ஆதியை கூட்டி வந்து ஒரு சில கேள்விகளை கேட்க அவன் ஒரு கட்டத்தில் அழுவது பல நடிக்க சரவணன் மனம் மாறுகிறது. இனிமே உன்கிட்ட இத பத்தி யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க என சொல்லி அனுப்பி வைக்கிறான்.

அர்ச்சனா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க உனக்கு தெரியாது ஜெசிக்கு நியாயம் வாங்கி தராமல் விடமாட்டேன் என சந்தியா முடிவு செய்கிறார். அடுத்ததாக அர்ச்சனா இந்த பிரச்சனை இல்லை தேவையில்லாம தலையில் குடித்து விட்டோமோ நமக்கு இல்ல சம்பந்தம் இருக்குனு தெரிஞ்சா அத்தை சும்மா விட மாட்டாங்க என அர்ச்சனா புலம்பி கொண்டு இருக்க அந்த நேரத்தில் செந்தில் வர பதறிப் போகிறார். ஆனால் எதை எதையோ சமாளித்து வெளியே சென்று விடுகிறார்.

பிறகு சந்தியா மீண்டும் ஆதியிடம் விசாரிக்க கடுப்பாகும் ஆதி எல்லோரும் என்னை நம்பும் போது நீங்க மட்டும் எதுக்கு இப்படி சிபிஐ விசாரணை பண்ணிக்கிட்டு இருக்கீங்க? ஒரு காலத்திலும் அந்த ஜெசியை என்னோட சேர்த்து வைக்க முடியாது என ஆதி கூறுகிறான். இதையெல்லாம் சிவகாமி பார்த்து விட அதன்பிறகு சந்தியாவிடம் சென்று ஆதியை நீ மட்டும் எதுக்கு நம்பாம இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என திட்டுகிறார். அவங்க அப்பா சும்மா இருக்க மாட்டாரு என சந்தியா சொல்ல அதுக்கு நாம என்ன பண்ணனும்னு யோசி என சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


raja-rani-2 serial episode-update
jothika lakshu

Recent Posts

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

5 minutes ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

10 minutes ago

திருமணத்திற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவி தொகை

திருமணத்திற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவி தொகை விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த…

14 minutes ago

சாய் அபயங்கரின் அடுத்த பாடிய ‘பவழமல்லி’ பாடல் வைரல்

சாய் அபயங்கரின் அடுத்த பாடிய 'பவழமல்லி' பாடல் வைரல் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள்…

20 minutes ago

சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’…

26 minutes ago

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

1 day ago