Raiza Wilson fan compares Hollywood actresses
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். அதன்பின் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்தார்.
இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது காதலிக்க நேரமில்லை, எப்.ஐ.ஆர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா, தற்போது புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் பிளாக் விடோ படத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜான்சன் மற்றும் கேட் வுமன் படத்தில் வரும் ஹாலே பெர்ரி போன்று இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
INK Official Trailer | Anand Babu | Mahanathi Sankar | Shajitha | Deepak Nambiyar |…
Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…