உடல் எடையை குறைக்க உலர் திராட்சை பயன்படுத்துகிறது.
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு அதனை குறைக்க பல டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்து வருவார்கள் அப்படி இருந்தும் அது சரியான பலனை கொடுப்பதில்லை. உலர் திராட்சையில் இருக்கும் ஆரோக்கியம் குறித்து அனைவருக்கும் தெரியும்.
மேலும் இது வளர்ச்சியை மாற்ற விகிதத்தை அதிகப்படுத்தி குடல் இயக்கத்தை விரிவு படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
உலர் திராட்சையில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நீண்ட நேரம் பசியின்மையை ஏற்படுத்தி வைக்கிறது. இது மட்டும் இல்லாமல் உணவை வேகமாக செரிக்கச் செய்து வயிற்றை சுத்தம் செய்ய பயன்படுகிறது.
உலர் திராட்சையை இரவில் ஊற வைத்துவிட்டு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். சாலட் செய்து சாப்பிட்டு வந்தால் நல்லது. உலர் திராட்சை சாப்பிட சரியான நேரம் காலை மற்றும் மாலை நேரமாக இருப்பது அவசியம்.