தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகை வலம் வருபவர் ராய் லட்சுமி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் பிஸியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து தொடர்ந்து விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதிகமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் பின்பக்கத்தை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
View this post on Instagram

