நடன இயக்குனராக தமிழ் திரையுலகில் கால்பதித்து, அறிமுகமானவர் ராகவா லாரன்ஸ் அவர்கள்.
இதன்பின் பல படங்களில் பின்னாடி ஆடும் நடன கலைஞராக பணிபுரிந்து வந்தார்.
இதனை தொடர்ந்து தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக களமிறங்கினார்.
ஆம் ரஜினி, சிரஞ்சீவி, நாகா அர்ஜுனா, விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணிபுரிந்து வந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் அதன்பின் இயக்குநராகவும் அறிமுகமானார் லாரன்ஸ்.
இதன்பின் முனி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழில் மாபெரும் வெற்றியை கண்டார்.
அதனை தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 என பல வசூல் சாதனை படைத்த படங்களை இயக்கினார்.
இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் திரையுலகில் வளர தளபதி விஜய் நிறைய வாய்ப்புகளை கொடுத்தார் என்றும், சிரஞ்சீவி, நாகா அர்ஜுனா என பல நடிகர்கள் நான் வளர காரணம் என்றும் கூறியுள்ளார்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…