தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் நடிகையாக வலம் வருபவர்கள் ராதிகா சரத்குமார். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அன்னோன்யமான ஜோடிகளாக இருந்து வருகின்றனர்.
தற்போது இவர்கள் தங்களது திருமண நாளை கொண்டாடியுள்ளனர் இதற்காக ராதிகாவின் மகள் வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவ பலரும் ராதிகா, சரத்குமாருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on Instagram

