Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சென்னையில் ராதே ஷ்யாம் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.. முழு விவரம் இதோ

Radhe Shyam Chennai Collection

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க ராதா கிருஷ்ணகுமார் என்பவர் படத்தினை இயக்கி உள்ளார்.

உலகம் முழுவதும் கலவையான விமர்சனங்களுடன் நல்ல வசூலை பெற்று வருகிறது‌. இந்த நிலையில் தற்போது இந்த படம் சென்னையில் மட்டும் இந்த படம் ரூபாய் 13 லட்சம் வசூல் செய்துள்ளது.

Radhe Shyam Chennai Collection
Radhe Shyam Chennai Collection