Rachitha Support to Vichitra in BB 7 Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக தினேஷ் பங்கேற்றுள்ளார். இவரும் நடிகை ரக்ஷிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த சில வருடங்களாகவே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சீசனில் ரக்ஷிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தினேஷ் அவருக்கு முழு ஆதரவை கொடுத்து வந்தார். ஆனால் தற்போது ரட்சிதா விசித்ராவுக்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
தினேஷ் மற்றும் விசித்ராவிடையே தொடர்ந்து மோதல் உருவாகி வரும் நிலையில் ரக்ஷிதா பெண்கள் நிச்சயமாக ஜெயிக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்கள் சிரமப்படாமல் இருக்கும் வகையில் பிரசாந்த் டவர்ஸ்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக தக் லைப் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போதைய எஸ்டிஆர் 49 என்ற படத்தில் நடித்து…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…