தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ராயன்.
தனுஷின் ஐம்பதாவது படமாக வெளியாகி உள்ள இந்த படத்தினை தனுஷே இயக்கி நடித்துள்ளார். மேலும் எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் இந்த படம் என்று வெளியாகி உள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது? என்பது குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.
படம் பார்த்த ரசிகர்கள் சிலர் அவர்கள் வெளியிட்டுள்ள பதிவுகள் இதோ உங்களுக்காக
#Raayan – 3.5/5
-Eventhough a normal Revenge story Director #Dhanush has exceeded with his writing.
-2ndhalf Climax song are peak theatrical moment.
– AR Music is Another soul.
-dushara has Good scope Dhanush character is absolute banger & SJ acting good.
Overall Good theatricl???? pic.twitter.com/CBR4MUP5tj— தல மதன் (@MadhanK63068900) July 26, 2024
#Raayan 1st half is the best first half of the decade ????????????????????????
Goosebumps ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? @dhanushkraja Asuraaaaaaaaaaa ????????????????????????????????ARR proved why is the Isai Puyal ♥️♥️♥️♥️#Dhanush #RaayanFDFS pic.twitter.com/YSYACvpiG9
— ????????ʆ!ᾰ????❤ (@Its__Dora) July 26, 2024
அது என்னனு தெரியல @dhanushkraja மாதிரி ஆளுக ஜெயிச்சா நானே ஜெயிச்சமாதிரி ஒரு பீல் வருது ????#Raayan#BlockbusterRaayan
— குட்டி பையன் (@itzkuttyz) July 26, 2024

