Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராயன் படத்திலிருந்து வெளியான அடங்காத அசுரன் பாடல், வைரலாகும் பதிவு

raayan movie adangatha asuran video song

ராயன் படத்தின் அடங்காத அசுரன் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பின் ராயன் என்ற திரைப்படம் வெளியானது. இவரது ஐம்பதாவது படமான இந்த படத்தை இவரே இயக்கி நடித்திருந்தார்.

மேலும் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ், சந்திப் கிஷன், பிரகாஷ்ராஜ், அபர்ணா பாலமுரளி, சரவணன் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்தனர் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூலிலும் தூள் கிளப்பியது. இந்நிலையில் இந்தப் படத்தின் “அடங்காத அசுரன்”என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

இந்த வீடியோ வெளியாக இணையத்தில் தீயாக பரவி வருகிறது.