Categories: NewsTamil News

தனது கல்யாணத்துக்கு வந்தா கண்டிப்பா கொரோனா டெஸ்ட்!! கட்டுப்பாடு விதித்த ராணா!

தெலுங்கின் பிரபல நடிகரான ராணா, ஆகஸ்ட் 8-ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்த ரிஷிகா பஜாஜ் என்பவரை நீண்ட நாளாக காதலித்து தற்பொழுது கரம்பிடிக்க உள்ளார்.

இவர் தமிழில் அஜித் படமான ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.ராஜமௌலியின் பாகுபலி வில்லனாக இவரின் மிரட்டலான நடிப்பை திரையுலகமே வியந்து பார்த்தது.

டிசம்பர் மாதத்திற்குள் திருமணம் நடத்தலாம் என்று திட்டமிட்ட நிலையில் தற்பொழுது ராணாவின் தந்தை சுரேஷ் பாபு இந்த மாதத்திலேயே திருமணம் வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

ஹைதராபாத்தில் இவருக்குச் சொந்தமான ராமாநாயுடு ஸ்டூடியோவில் இந்த திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா வின் அதிகமாக இருப்பதால் இவர்களது திருமணத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக அவரது தந்தை முடிவு செய்துள்ளார்.

admin

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

17 hours ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

17 hours ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

17 hours ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

17 hours ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

18 hours ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

18 hours ago