r-j-balaji-about-second-marriage update
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வருபவர் ஆர்.ஜே பாலாஜி. இவரது நடிப்பில் நேற்று வெளியாகிய சிங்கப்பூர் சலூன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்திற்காக அளித்திருந்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டதாக ஆர். ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதாவது, தனது 21 வயதில் ஓடிப் போய் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் அப்போது ஆர்.ஜே.வாக பணியாற்றவில்லை. வெறும் கால் லெட்டர் மட்டுமே கையில் இருந்தது என தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தான் வீட்டிலேயே திரும்பவும் திருமணம் செய்து வைத்தார்கள் என கூறியுள்ளார். மேலும் முதல் மனைவி இரண்டாம் மனைவி எல்லாம் ஒரே மனைவிதான் எனவும் தெரிவித்துள்ளார்.
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…