தீபாவளிக்கு திரையில் வெளியாகிறது கோட்டா

தமிழில் திரைப்படங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று வருவது நம் தமிழ் திரைப்படத் துறைக்கான பெருமைகளில் ஒன்று. அதன் வழியில் அமுதவாணன் இயக்கத்தின் கோட்டா திரைப்படம் இப்படியான சமூக அங்கீகாரத்தைப் பெற்று, இதுவரை 43 சர்வதேச விருதுகளை குவித்து அசத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டா படத்தின் திரைக்கதையை மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் எழுதி இயக்கியுள்ளார் அமுதவாணன். ஜி தமிழ் ஜுனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 2-வின்  வின்னர் பவாஸ், அதே நிகழ்ச்சியின் மற்றொரு வின்னர் நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் கேமராமேனாக படத்தின் இயக்குநர்  அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு  அற்புதமாக பணியாற்றியுள்ளனர். இசையை ஆலன் செபாஸ்டின் மற்றும் எடிட்டிங் பொறுப்பை வினோத் ஸ்ரீதர்  மிகச்சிறப்பாக  செய்துள்ளனர்.  படத்தின் கதைபோலவே அதன் டெக்னிக்கல் டீமும் மிகச்சிறப்பாக களம் இறங்கியிருப்பதால் படம் கமர்சியலாகவும் தடம் பதிக்கும் என்பது உறுதி.

இப்படம் நமக்கு நல்ல அனுபவத்தை வழங்க, வரும்  தீபாவளி அன்று  திரையில் வெளியாக தயாராக இருக்கிறது.

சர்வதேச அளவில் தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதித்து பல அங்கீகாரங்களைப் பெற்ற திரைப்படங்களை நம் தமிழ் ரசிகர்கள் கை கொடுக்க என்றும் மறப்பதில்லை.

தீபாவளியை கோட்டா திரைப்படத்துடன் கொண்டாட தயாராகுவோம்.

Suresh

Recent Posts

தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…

2 hours ago

மதராசி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

2 hours ago

சிம்பு 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்கள்.!!

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

2 hours ago

மனோஜ் சொன்ன வார்த்தை, மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

6 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சூர்யாவிடம் நந்தினி சொன்ன விஷயம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

6 hours ago

சங்கு பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

21 hours ago