Categories: NewsTamil News

புதுப்பேட்டை 2 படத்தின் செம மாஸ் அப்டேட்

இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷின் அனைத்து ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கும் ஒரே விஷயம் புதுப்பேட்டை 2 படம் எப்போது உருவாகி வெளிவரும் என்பது தான்.

சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் பஇயக்குனர் செல்வராகவன் “நான் அடுத்து பண்ண போகும் படம் புதுப்பேட்டை 2 ” என்று வெளிப்படையாக கூறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது புதுப்பேட்டை 2 படத்தின் கதையை செல்வராகவனும் நடிகர் தனுஷ் இணைந்து ஒன்றாக எழுதியுள்ளார்கள் என கூறுகின்றனர்.

செல்வராகவன் எழுதினாலே அப்படத்தின் கதை வேற லெவெலில் இருக்கும். தற்போது அதில் தனுஷ் இருக்கிறார் என்றால் படம் செம மாஸாக தான் இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

admin

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

17 hours ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

17 hours ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

17 hours ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

17 hours ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

21 hours ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

21 hours ago