Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் ஹம்சவர்தனின் புதிய படத்தின் அப்டேட்

Punnagai Desam actor Hamsavardhan in the new film Update

நடிகர் ஹம்சவர்தன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களின் ஒருவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஹம்சவர்தன் ரவிச்சந்திரன்.

இவரது நடிப்பில் மானசீக காதல், வடக்குப்பட்டி மாப்பிள்ளை, புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், நேற்று வரை நீ யாரோ, இனிது இனிது காதல் இனிது, மந்திரன் ,பிறகு, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது பிரபல இயக்குனரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் இயக்குனர், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Punnagai Desam actor Hamsavardhan in the new film Update