Pugazh Celebrates His Car Birthday photo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் மற்றும் இரண்டாவது சீசனில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ்.
தற்போது இவர் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கோமாளியாக பங்கேற்கவில்லை.
இவர் கடந்த வாரம் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்த நிலையில் தற்போது தன்னுடைய கார் வாங்கி ஒரு வருடமாகி விட்டது என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய காரை தன்னுடைய முதல் மகன் என தெரிவித்துள்ளார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…