Categories: Health

புற்றுநோய் வராமல் பாதுகாக்க உதவும் பழுபாகல் காய்..!

புற்றுநோய் வராமல் பாதுகாக்க பழுபாகல் காய் உதவுகிறது.

இது லிச்சி தோற்றத்தில் காணப்படும் ஒரு காயாகும். இது உணவில் சமைத்து சாப்பிடும் போது அது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.

குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை குறைத்து இரத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.

குறிப்பாக இது உடலுக்குள் புற்று நோய் எதிர்ப்பு பண்புகளை உருவாக்கி புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் ,சரும பிரச்சனைகளை நீக்கவும் பயன்படுகிறது. சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கவும் இந்த காய் பயன்படுகிறது.

எனவே இந்த காயில் இருக்கும் அற்புத நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

jothika lakshu

Recent Posts

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

55 minutes ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

1 hour ago

தனுஷின் ‘D56’… மாரநாடு கருப்பசாமி அருளுடன் பிரம்மாண்ட தொடக்கம்!

‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…

1 hour ago

மகாநதி லட்சுமி பிரியா எவிக்ட்… கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு!

வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…

1 hour ago

One Sun One Moon Lyric Video

One Sun One Moon Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures…

2 hours ago

Love Official Trailer

Love Official Trailer | Arjun Das, Aishwarya Lekshmi | Netflix India

2 hours ago