எங்க அப்பாவை பார்த்து இதுதான் சக்சஸா என்று கேட்டேன்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு.!!

வித் லவ் படம் குறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரது தயாரிப்பில் தற்போது வித் லவ் என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனரான மதன் இயக்கியுள்ள இந்த படத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் ஜீவன்த் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்திற்கான சக்சஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ளது.

இதில் தயாரிப்பாளரான சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசிய போது பிரஷோ முடிஞ்சவுடன் பிரீமியர்க்கு போனோம் அப்போ அப்பா எங்க படத்த அப்படி தூக்கி வச்சுட்டாரு அப்பா அம்மாவ பாக்க நான் போயஸ் வீட்டுக்கு போனப்போ ரெண்டு பேரு எனக்கு மிகப்பெரிய ஹக் கொடுத்தாங்க அவர பார்த்து நான் ஒரு வார்த்தை கேட்டேன் இதுதான் சக்சஸா என்று அதற்கு அவர் சிரிச்சாரு என்று கூறியுள்ளார்.

அவரோட அந்த சிரிப்பை நான் மறக்க மாட்டேன் 16 17 வருஷமா உழைச்சிகிட்டு இருக்கேன் இந்த டீமால தான் எனக்கு சக்சஸ்னா என்னன்னு தெரியுது இது என்னோட ஃபர்ஸ்ட் சக்சஸ் மீட் என்னோட ஃபேமிலிக்கு நன்றி என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

தனுஷ் 56 படத்தின் கதைகளும் குறித்து தகவலை பகிர்ந்த மாரி செல்வராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தனுஷ் 56 என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…

2 hours ago

கிருஷுக்கு வந்த காய்ச்சல்.. ரோகினிக்கு உதவிய சிந்தாமணி..இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

முத்து எடுத்த முடிவால்மீனா பயத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த…

6 hours ago

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

23 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

23 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

23 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

23 hours ago