producer soundarya rajinikanth about with love movie
வித் லவ் படத்தை ரஜினி சார் பார்த்து என்ன சொன்னார் என்று கேள்விக்கு சௌந்தர்யா பதில் அளித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இவரது தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இயக்குனர் மகன் இயக்கத்தில் அபிஷன் ஜீவன்த்மற்றும் அனசுவாரா இணைந்து நடித்துள்ளனர் ரொமாண்டிக் டிராமாவாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்திடம் இந்த படத்தை அப்பா பார்த்தாரா என்ன சொன்னார் என்ற கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் இன்னும் படம் முழுமையாக முடியவில்லை வேலை போயிட்டு இருக்கு அப்பா படத்தை பார்த்துட்டு என்ன சொல்லுவாருன்னு எங்களுக்கு ரொம்ப எக்ஸிட்மெண்டா இருக்கு காத்துகிட்டு இருக்கோம் என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…
KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…
கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…
‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…