Categories: NewsTamil News

அடிச்சு துவம்சம் பண்ணிடுவேன்! வனிதா விசயத்தில் கடுப்பான தயாரிப்பாளர்!

வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டதும், விவாகரத்தாகாமல் திருமணம் செய்துகொண்டதாக பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் நியாயம் வேண்டி போலிசில் புகார் அளித்ததும் தொடர்ந்து சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

தன் விசயத்தில் வரும் விமர்சனங்களுக்கெல்லாம் வனிதா பதிலடி கொடுத்து வந்தார். அண்மையில் தயாரிப்பாளர் ரவிந்தர் வனிதாவின் திருமணத்தால் மகிழ்ச்சியானதாகவும், பின்னர் எலிசபெத் விசயம் வெளியே வந்ததும் அதிர்ச்சியானதாகவும், எலிசபெத்துக்கும் அவரின் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என தவறை சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் வனிதா மிரட்டல் விடுக்கும் விதமாக தயாரிப்பாளர் ரவீந்தருக்கு வாட்ஸ் அப் ஆடியோ மூலம் பதிலடி கொடுத்திருந்தார்.

தற்போது ரவீந்தர், பெண்ணுக்கு நீதி வேண்டும் என்ற நோக்கில் தான் என் கருத்தை நான் கூறினேன், ஆனால் வனிதா அதற்கு நடந்த கொண்டவிதம் சரியானதல்ல, வனிதா என்னுடைய உடலமைப்பை கேலி செய்ததாவும், அவர் பயன்படுத்திய தரக்குறைவான வார்த்தைகள் அவரின் லட்சணத்தை காட்டுகிறது, நிறைய தராதரமில்லாத வார்த்தைகளை என் மீது கொட்டி தாக்குதல் நடத்திய பின் நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்.

நான் கேட்கிறேன் நான் என்ன உங்கள் கணவர் பீட்டர் பாலா? என்னுடைய இடத்தில் பீட்டர் பால் போன்றவர் இருந்தால் அடிச்சி துவம்சம் பண்ணிருவேன் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

Ala Bolelo Lyric Video

Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…

23 minutes ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

1 hour ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

2 hours ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

2 hours ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

2 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

2 hours ago