சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முன்னணி இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதிஷ், சூரி, நயன்தாரா என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
மேலும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்த வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் டைட்டீல் டார்க் பி ஜி எம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பைப் பெற்றது.
மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு சற்று தள்ளிப்போய் வுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இருந்து 2 சண்டை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது இதுவரை தெரியவில்லை.
ரஜினி படம் என்றால் பிரம்மாண்டம் நிறைந்த சிறப்பு சண்டை காட்சிகள் இருந்தால் ரசிகர்கள் பெரிதளவில் கொண்டாடுவார்கள்.
ஆனால் தற்போது இந்த செய்தி ரஜினியின் ரசிகர்களுக்கு இடையே பெரும் சோகத்தை அளித்துள்ளது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…