Categories: NewsTamil News

உலகிலேயே அதிக விலை கொண்ட பொருள்! பிரபல நடிகையின் கணவரின் கையில் – எத்தனை கோடி தெரியுமா?

விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அந்நாட்டு பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் இணைந்து அண்மையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கு பகுதியில் 20 ஆயிரம் சதுர அடி வீட்டை ரூ 144 கோடிக்கு வாங்கினர்.

பிரம்மாண்டான இந்த சொகுசு பங்களாவில் சினிமா தியேட்டர், உடற் பயிற்சி கூடம், விளையாட்டு அரங்கம், 11 குளியல் அறைகள், 7 படுக்கை அறைகள், பார் என பல வசதிகள் இருக்கின்றன.

பின் ரூ 3 கோடிக்கு சொகுசு கார் ஒன்றை வாங்கினார். சில நாட்களுக்கு முன் அவர் விருது விழாவில் கணவருடன் கலந்து கொண்டார். அப்போது நிக் அணிந்திருந்த கைக்கடிகாரம் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.

இந்நிலையில் இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ 7.5 கோடியாம். உலகிலேயே அதிக விலை கொண்ட கைக்கடிகாரம் இதுவாம். நிறைய வைர கற்கள் இதில் பதிக்கபட்டுள்ளதாம்.

admin

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

1 day ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

1 day ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

1 day ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

1 day ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

1 day ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

1 day ago