Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நள தமயந்தி சீரியல் செட்டில் ரிலீஸ் வீடியோ .. இணையத்தை கலக்கும் பிரியங்கா நல்காரி

priyanka-nalkari-reels-video-in-naladhamayanthi set

மிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் முடிவுக்கு வந்ததும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதா ராமன் சீரியலில் சீதாவாக நடிக்க தொடங்கினார்.

விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் இருந்து திடீரென விலகிக் கொண்ட இவர் தற்போது மீண்டும் நளதமயந்தி என்ற சீரியல் மூலமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கம் பேக் கொடுக்க உள்ளார்.

வரும் திங்கள் முதல் ( அக்டோபர் 9 ) இந்த சீரியல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் தமயந்தி கெட்டப்பில் சக நடிகை உடன் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.