தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் பிரியங்கா மோகன். தமிழ் சினிமாவில் டான், டாக்டர் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் மற்ற மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் நடிக்க வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார் என்பது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பிரியங்கா மோகனா இது என்ன அனைவரும் வியக்கும் வகையில் இந்த புகைப்படம் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

priyanka-mohan before-cinema photo