பிரியங்கா சோப்ராவிற்கு என்ன ஆச்சு? ரத்த காயங்களுடன் வெளியான வீடியோ

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இதைத் தொடர்ந்து பாலிவுட் சினிமா பக்கம் சென்ற இவர் தற்போது படு பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

ஹாலிவுட் இசை கலைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்ட இவர் குழந்தையும் பெற்றுக் கண்டு படங்களிலிருந்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரத்தம் சொட்ட சொட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இதே அமேசான் பிரைம் தளத்திற்காக உருவாக்கி வரும் ஆக்சன் படம் ஒன்றின் கெட்டப் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

jothika lakshu

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

23 hours ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

24 hours ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

1 day ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

1 day ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

1 day ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

1 day ago