priya bhavani shankar latest pic
பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரு இளம் நடிகை. செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்தார்.
அதன்பிறகு மேயாத மான் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் நல்ல விதமான கதாபாத்திரங்கள் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அண்மையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் மணல் பகுதியில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டார்.
அதைப்பார்த்த ஒரு ரசிகர், அரைகுறை ஆடையில் புகைப்படம் உள்ளது, எனவே யூடியூப் வைத்துள்ளவர்கள் பட வாய்பிற்காக பிரியா அரைகுறை ஆடையில் புகைப்படம் எடுக்கிறார் என கூற போகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
அதற்கு பிரியா பவானி ஷங்கர், இதுபோன்ற கமெண்ட்ஸ் பிடித்துள்ளது என காமெடியாக டுவிட் செய்துள்ளார்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…