Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் புகைப்படம்

Priya Bhavani Shankar in Latest Photoshoot

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக பயணத்தைத் தொடங்கி அதன் பின்னர் விஜய் டிவி சீரியல் ஒன்றில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் படத்தில் வைபவ் ஜோடியாக நடித்து வெள்ளித்திரையில் கால் பதித்தார்.

அதன்பிறகு ப்ரியா பவானி சங்கருக்கு தொடர்ந்து வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தொடர்ச்சியாக பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்ட்டிவாக இருந்து விதவிதமாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபுல் மேக்கப்பில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருப்பதை பார்த்த வைத்தியர்கள் கிண்டலடித்து வருகின்றனர். ‌‌‌‌‌