Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுன் உடன் முத்தக்காட்சியில் நடிக்க ஆசை, மனம் திறந்த பிரியா பவானி சங்கர்

Priya Bhavani Shankar About Liplock Scene update

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் இருப்பவர் பிரியா பவானி சங்கர். சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர் மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பல முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி மற்ற மொழி படங்களிலும் பிரியா பவானி சங்கருக்கு நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இவர் படத்திற்கு தேவைப்பட்டால் முத்த காட்சியில் நடிப்பேன் என பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அல்லு அர்ஜுன் தான். அவருடன் முதன் முதலில் முத்தக் காட்சியில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.

Priya Bhavani Shankar About Liplock Scene update

Priya Bhavani Shankar About Liplock Scene update