தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.
பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அட்லி ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கினார். இப்படி தொடர்ந்து ஹிட்டான படங்களை கொடுத்து கவனம் ஈர்த்து வரும் இவர் நடிகை பிரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக் கொண்ட இவர்கள் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரியா லைட்டான கவர்ச்சியில் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் கோட்டை தலை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…