தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். விடாமுயற்சி படத்தின் பிஸியாக நடித்து வந்த இவர் பழக்கமான உடல்நல பரிசோதனைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த பரிசோதனையின் போது இவருக்கு காது அருகே நரம்பு வீக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து அரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து அதனை சரி செய்தனர்.
அதன் பிறகு அஜித் வீடு திரும்பிய நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகம் அரசியல் தலைவருமான தளபதி விஜய் அஜித்துக்கு போன் போட்டு நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
திரை உலகில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தாலும் இருவரும் தொடர்ந்து நல்ல நட்பை கைவிடாமல் இருந்து வருவது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…