Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரித்விராஜ் படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்.

prithviraj-movie-title issue

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ். இவர் தற்போது ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்ற படத்தில் நடிக்கிறார். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் பிரித்விராஜ் ‘ஜெய ஜெய ஜெய ஹே’படத்தை இயக்கிய விபின் தாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘குருவாயூர் அம்பல நடையில்’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

பிரித்விராஜ் இந்த படத்துக்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. தெய்வத்தின் பெயரை படத்திற்கு வைத்து கேலி செய்வதற்குத் திட்டமிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் பெயரை காரணமாக வைத்து பிரித்விராஜுக்கு மிரட்டல் விடுப்பதை ஏற்க முடியாது என்று மலையாள பட உலகினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

prithviraj-movie-title issue
prithviraj-movie-title issue