prince-sardar-movies-collection details
கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோக்களாக திகழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரின் படங்களும் முதல்முறையாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் ஒன்றாக வெளியானது.
இந்நிலையில் SKவின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் திரைப்படங்களின் முதல் நாள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.7.03 கோடியும், கார்த்தியின் சர்தார் ரூ.6.91 கோடியையும் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாள் வசூலில் பின்தங்கி இருக்கும் சர்தார் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் இதுவரை நல்ல விமர்சனங்களை பெற்று வருவதால் விரைவில் பிரின்ஸ் திரைப்படத்தை விட அதிக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…