Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன் டிவி சீரியலில் இருந்து விலகப் போகும் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம். காரணம் என்ன தெரியுமா?

Preetha Reddy Quit From Iniya Serial update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ஸ்ருதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ப்ரீத்தா ரெட்டி.

சிறகடிக்க ஆசை மட்டும் அல்லாமல் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு சீரியலில் ஒரே நேரத்தில் கால்ஷீட் ஒதுக்கி நடிக்க முடியாத காரணத்தினால் இவர் இனியா தொடரில் இருந்து வெளியேற முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Preetha Reddy Quit From Iniya Serial update
Preetha Reddy Quit From Iniya Serial update