Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிசினஸில் மாஸ் காட்டும் வாரிசு.. எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

pre release bussiness about varisu movie update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தில் ராஜு அவர்களை தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் வாரிசு.

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படம் தற்போது வரை 275 கோடி வரை பிசினஸ் மூலம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தப் படத்தின் பிசினஸ் குறித்த முழு விவரம் இதோ

1. டிஜிட்டல்- 60 கோடி (அமேசான் ப்ரைம்)

2. சாடிலைட்- 50 கோடி (சன் டிவி)

3. ஹந்தி டப்பிங் – 32 கோடி Goldmines

4. ஒவர்சீஸ்- 32 கோடி Phars Films

5. ஆடியோ- 10 கோடி T-Series

6. தெலுங்கு- தில் ராஜூ Own Release

அது மட்டுமல்லாமல் மற்ற மொழி படங்களின் உரிமம் என அனைத்தும் சேர்த்து கிட்டத்தட்ட 275 கோடிக்கும் அதிகமாக பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

pre release bussiness about varisu movie update
pre release bussiness about varisu movie update