prasanna-viral-tweet-about-love-today-movie
தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் லவ் டுடே. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படம் 50 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளது.இதனைப் பாராட்டி பல திரை பிரபலங்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேபோல் தற்போது லவ் டுடே திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பிரதிப்பை பாராட்டிய நடிகர் பிரசன்னாவின் பதிவு வைரலாகி வருகிறது.
அதில் அவர், “தாமதமாக இருக்கலாம் ஆனால் முற்றிலும் நேசித்தேன், லவ் டுடே மற்றொரு வேடிக்கையான படம் என்று நகர்ந்து சொல்ல முடியவில்லை, இந்த வயதில் உங்களது ஆழமான சிந்தனையின் எழுத்து படத்தில் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்தும் சரியாக இருந்தது, நடிகராகவும் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளீர்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். இவரது இந்த பதிவிற்கு இயக்குனர் பிரதீப் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து ரீட்வீட் செய்துள்ளார்.
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja
Muyantrey Vizhuvom Lyrical Video | Thadai Athai Udai | Mahesh | Guna Babu | Arivazhakan…
Mylanji Teaser | Isaignani Ilaiyaraaja | Sriram Karthick, Krisha Kurup, Munishkhanth | Ajayan Bala
Diesel Official Trailer | Harish Kalyan | Athulyaa | Dhibu Ninan Thomas | Shanmugam Muthusamy
Rajini Gang Official Teaser | Rajini Kishen | Dwiwika | M.Ramesh Baarathi | Mishri Enterprises
Ram Abdullah Antony Trailer | Poovaiyar | Sai Dheena, Soundararaja | T.R.Krishna Chetan | Jayavel