Fenugreek is beneficial in winter
குளிர்காலத்தில் வெந்தயக்கீரை சாப்பிடும் போது உடலுக்கு நன்மையை கொடுக்கிறது.
நம் அன்றாடம் உண்ணும் உணவுகள் உணவுகளில் பச்சை காய் கறிகள் மற்றும் கீரை வகைகளை சேர்த்து சாப்பிடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக வெந்தயக் கீரையில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கும் சத்துக்கள் இருக்கிறது. இந்தக் கீரையை குளிர்காலத்தில் சாப்பிடும் போது அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் கொடுக்கிறது.
வெந்தய கீரையின் விதைகள் சர்க்கரை அளவை குறைக்கும் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் வெந்தயக் கீரையும் நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாகவே இருக்கிறது. இது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இந்த கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் இதயத்திற்கு சிறந்ததாக பயன்படுகிறது ஏனெனில் இதில் இருக்கும் பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய நோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
இது எலும்புகளுக்கும் நன்மையை கொடுக்கிறது. இது மட்டும் இல்லாமல் செரிமான பிரச்சனைகளால் வரும் வயிற்று வலி மலச்சிக்கல் அஜீரணம் போன்ற நோய்களுக்கு வெந்தயக்கீரை மருந்தாக இருக்கிறது.
மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டால் விரைவாகவே நல்ல மாற்றம் கிடைக்க வழி வகுக்கும்.
Appakutty Official Trailer | Vijay Antony | Preethi Asrani | Mu. Maran
FA FA FA Lyrical Video | OM | Dhanush | Mammootty | Sai Pallavi |…
Ameera Official Teaser | Senthamizhan Seeman | RK Suresh | Anu Sithara | MS Bhaskar
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. இப்படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் கதாநாயகிகளாக…
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘சண்டியர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி,…