வேலவன் ஸ்டோரில் நண்பருடன் கலகலப்பாக ஷாப்பிங் செய்த நடிகை பிரணிகா..வீடியோ இதோ

நான் ஒரு குட்டி நயன்தாரா தான் என பெருமை பேசி பல்பு வாங்கியுள்ளார் பிரணிகா.

தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் பிரணிகா. பாவம் கணேசன் என்ற சீரியல் மூலம் நடிக்க தொடங்கிய இவர் இதனை தொடர்ந்து தற்போது கனா காணும் காலங்கள் சீசன் 2 மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார்.

pranika-dakshu shopping in-velavan-stores

தற்போது இவர் தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து தி நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே இந்த கடையில் பல திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் அந்த லிஸ்டில் பிரணிகாவும் இணைந்துள்ளார்.

pranika-dakshu shopping in-velavan-stores

புடவைகளை தள்ளுபடி விலையில் செம கலெக்சன்களுடன் இருப்பதை பார்த்து வியந்து மகிழ்ச்சியுடன் ஷாப்பிங் செய்துள்ளார். நயன்தாரா கட்டிய புடவையை பார்த்து நானும் ஒரு குட்டி நயன்தாரா தான் என சொல்லி பெருமைப்பட அவருடைய நண்பன் பல்பு கொடுத்துள்ளார்.

pranika-dakshu shopping in-velavan-stores

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் எல்லா விதமான ஆடைகளும் தள்ளுபடி விலையில் தரமானதாக கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் ஆடைக்கு ஏற்றார் போல கவரிங் நகைகளையும் பார்த்து வியந்துள்ளார் பிரணிக்கா.

pranika-dakshu shopping in-velavan-stores

இவர்களது ஷாப்பிங் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

37 minutes ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

41 minutes ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

44 minutes ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

1 hour ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

1 hour ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

2 hours ago