அர்ஜுன் மகளுக்கு விரைவில் கல்யாணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக ஆக்சன் கிங்காக வலம் வருபவர் அர்ஜுன். பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற படத்தில் மூலம் விஷாலுக்கு ஜோடியாக நாயகியாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். ஆனால் தொடர்ந்த அடுத்த அடுத்த வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பெரிய அளவில் படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில் தற்போது இரு குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளது என தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. உமாபதி ராமையா அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார் என்பதை குறிப்பிடத்தக்கது.

actor-arjun-daughter-marriage-update
jothika lakshu

Recent Posts

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

30 minutes ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

41 minutes ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

53 minutes ago

கோவாவில் புருஷன் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும்…

1 hour ago

தேவையில்லாதவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீங்க! – நடிகர் சூர்யா

சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள்…

1 hour ago

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

2 days ago