விஜய்க்கு அண்ணனாக தளபதி 66 படத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இருப்பினும் இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இப்படத்தில் சரத்குமார் விஜய்க்கு அண்ணனாக நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜூம் விஜய்க்கு இன்னொரு அண்ணனாக நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுவரை படங்களில் விஜய்க்கு வில்லனாக மோதி வந்த பிரகாஷ்ராஜ் அண்ணனாக நடிக்க இருப்பது எந்த அளவிற்கு வரவேற்பு தரப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Prakash Raj in Thalapathy 66 Movie
jothika lakshu

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

7 hours ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

10 hours ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

1 day ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

2 days ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

2 days ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

2 days ago