Thalapathy Vijay Promise to Nelson DhilipKumar
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பல காட்சிகளில் லாஜிக் தவறுகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படியான நிலையில் படம் தொடர்ந்து பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் விஜய் நெல்சனுக்கு போன் போட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதாவது எதிர்மறை விமர்சனங்களை நினைத்து வருத்தப்பட வேண்டாம் நாம் இருவரும் இணைந்து மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என்று வாக்கு கொடுத்து உள்ளார். இதனால் நெல்சன் ஆறுதல் அடைந்துள்ளார்.
Blast Official Trailer | Arjun, Preity Mukundhan, Abhirami | Ravi Basrur | Subash K Raj…
Kannamma En Kannamma Video Song | Dhanush & Mamitha Baiju | GV Prakash | Ishari…
Reengara Lyric Video | Nooru Sami | Vijay Antony | Anurag Kulkarani | Balaji Sriram…
டியூட்’, ‘கர’ உள்ளிட்ட தமிழ் படங்கள் மூலம் கவனம் பெற்ற மமிதா பைஜூ, தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும்…
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்னர்…
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன…