இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் பிரம்மாண்ட வெற்றியடைந்தது.
அதன்பின் இவரின் எந்த திரைப்படம் வெளியானாலும் இந்திய அளவில் கவனத்தை பெறும், அந்த வகையில் இவர் நடித்த சாஹோ திரைப்படமும் மிக பிரம்மாண்டமாக வெளியானது.
அதனை தொடர்ந்து இவர் தற்போது ராதே ஷயாம் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படமும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் பிரபாஸுக்கு தம்பியாக நடிகர் அதர்வா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் நடிகர் அதர்வா தெலுங்கில் காத்தலகொண்ட கணேஷ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இப்படம் தமிழில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சால் திரையரங்கத்தை அதிர விட்டுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார்…
டிரைவராகவே தொடர விரும்புவதாக அஜித் கூறியதால் ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…