Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சன் டிவியில் இருந்து விஜய் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்.. வைரலாகும் புகைப்படம்

Poove Unakaga Serial Arun in Vijay Tv Serial

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களைப் போன்று பூவே உனக்காக. இந்த சீரியலில் தற்போது ஹீரோவாக அசீம் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக இந்த சீரியலில் அருண் என்பவர் நாயகனாக நடிக்க வந்தார். கதாபாத்திரம் நெகட்டிவ் ஆக மாறிய காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்டார்.

இந்த நிலையில் இவர் தற்போது விஜய் டிவி சீரியல் மூலமாக மீண்டும் என்ட்ரி கொடுக்க உள்ளார். ஆமாம் விஜய் டிவியில் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பொண்ணு என்ற சீரியலில் தான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்