Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா..

poonam-bajwa-in-swimsuit latest photos

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக பல படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பில்லாமல் ஓரம் கட்டப்பட்டார்.

அதன் பின்னர் படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் கவர்ச்சி வேடங்களையும் ஏற்று நடித்து வந்தார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்புகளை தேடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தின் அருகே படுத்தபடி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

இதோ பாருங்க