Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த பூனம் பாஜ்வா, வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூனம் பாஜ்வா.பல நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள இவர் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இதனால் சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ளாக் கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.