மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி பிரம்மாண்ட திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அமோகமாக வசூல் வேட்டையாடி வருகிறது.
இப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்திருக்கும் ஐஸ்வர்ய லட்சுமி இப்படத்தில் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக “அம்மு” என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. அதன்படி, அம்மு திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் உருவாகி இருக்கும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வைரலாகி வருகிறது.
she’s fierce,
she’s strong &
she’s got a story to tell! ✨watch #AmmuOnPrime, Oct 19 @karthiksubbaraj @StoneBenchers #KalyanSubramaniam @CharukeshSekar @aishwaryaleksh7 @Naveenc212 @ActorSimha pic.twitter.com/sr5AVZphmX
— prime video IN (@PrimeVideoIN) October 6, 2022