தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “அக நக” என்னும் பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு இருந்தது. அப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பொன்னியன் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லர் வரும் மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை படக்குழு பகிர்ந்துள்ளது.
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc
Othaiyadi Lyric Video , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn ,a…
https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI