தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. குறிப்பாக பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம்.
அந்த வகையில் 2023 பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் பெரிய படங்களாக நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் தளபதி விஜய்யின் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்களோடு மேலும் சில திரைப்படங்களும் மோத உள்ளன.
கிட்டத்தட்ட மட்டும் ஆறு திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அவை என்னென்ன படங்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. துணிவு
2. வாரிசு
3. வால்டர் வீரய்யா
4. வீர சிம்மா ரெட்டி
5. ஏஜென்ட்
6. குட்டே ( Kuttey )
இந்த படத்தில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்டில் ஷேர் பண்ணுங்க.

Pongal 2023 Release Movies List update