Police Guard to Actor Suriya Home
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் நாளை உலகம் முழுவதும் எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக ஒட்டுமொத்த சூர்யா ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேசமயம் ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்ததற்காக வன்னிய மக்களிடம் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் அப்போதுதான் கடலூர் மாவட்டத்தில் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காமல் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என எச்சரிக்கை விடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் திட்டமிட்டபடி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…