Pistha Movie Official Teaser 2 viral
தமிழ் சினிமாவில் வெளியான மெட்ரோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிரிஷ். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பிஸ்தா. இந்த படத்தில் மிர்துளா முரளி நாயகியாக நடிக்க அருந்ததி நாயர், சதீஷ், பிரபல காமெடி நடிகர் செந்தில், யோகி பாபு என பலர் இணைந்து நடித்துள்ளனர்.
எம் ரமேஷ் பாரதி எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை ஒன் மேன் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக புவனேஸ்வரி சம்பாசிவம் தயாரிக்கிறார். எம் விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேலும் தரண் குமார் படத்திற்கு இசையமைக்க இயக்குனர் ரமேஷ் பாரதி, யுக பாரதி, ஆர் ஜே விஜய் பாடல் வரிகளையும் எழுதி உள்ளார்.
இந்த படத்தில் இருந்து பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…